தமிழ் நண்பர்கள் [Tamil Friends, Profiles, Blogs, Articles, Tamil Literature, Jokes, Samayal, Girls, Guys social networking ...]

loading...
kumaran வாய்மையெனுப்படுவதுயாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல். 1 நாள் ago
kumaran பணமும் பிணமும் உள்ள இடத்தில் கூட்டம் இருக்கும். இவை போய்விட்டால் கூட்டமும் போய்விடும். 2 வாரங்கள் ago
kumaran புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது. ஆனால் புல்லைத்(bull) தின்னும். 3 வாரங்கள் ago
kumaran அனைவருக்கும் காதலர்தின வாழ்த்துக்கள். 3 வாரங்கள் ago
kumaran முகம்நக நட்பது நட்பன்று;நெஞ்சத்து
அகம்நக நட்பது நட்பு. 6 வாரங்கள் ago
kumaran நன்றி மறப்பது நன்றன்று; நன்றல்லது அன்றே மறப்பது நன்று. 6 வாரங்கள் ago
kumaran அடக்கம் அமரருள் உய்க்கும்;அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும் 6 வாரங்கள் ago
kumaran பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்,நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. 6 வாரங்கள் ago
kumaran எந்த நிலை வந்தாலும்
வந்த நிலை மறவாதே. 6 வாரங்கள் ago
kumaran உடுக்கை இழந்தவன் கைபோல, ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு. 6 வாரங்கள் ago