Tamil_Type - Indic Script Module for Drupal
This Module enables Tamil Language typing in Drupal Text Fields and Text Area Fields So that users can create their content in Tamil Language like Google providing native language typing in Orkut.
What it does exactly?
If the user type "ammaa" in English it will convert this to the Tamil word அம்மா (means mother). It is using customized Thagadoor Tamil (Unicode). The Keystroke F9 is set to the Hot key for enabling and disabling Tamil Typing.
*. You should enable/add the block "Tamil Type" to make this functions work.
This module is created only for Tamil language people to enjoy their Own Language in www.
Feature Ideas
- Configuration Page for admin
- Field/page wise enabling or disabling feature
- Integration with WYSIWYG Editors
- Inline Help Display
Project Releases
You can download this Module from Drupal Project page. http://drupal.org/project/indic_script
Thanks to all co-operation of the Tamil Friends.
நண்பர்களுக்கு வணக்கம்.
ஒரு மகிழ்ச்சியான செய்தி.
தமிழ் நண்பர்கள் இணையதளத்தில் எங்கும் தமிழில் தட்டச்சும் வசதி உள்ளிணைக்கப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தோம். அதை அனைத்து தமிழ் இணைய தளங்களும் பயன்படுத்தும் படி செய்துள்ளோம். இனி அனைத்து தமிழ் இணையதளங்களும் தங்களுக்கு இந்த வசதி தேவையெனில் இதனை இணைத்துக் கொள்ளலாம்.
முக்கியமாக
இணையதளங்கள் கண்டிப்பாக Drupal மூலம் தயாரிக்கப்பட்டிருக்கவேண்டும். மற்றைய(Joomla) போன்றவற்றிற்கான பதிவுகள் வரும் நாட்களில் பதியப்படும்.
இந்த வசதியை தரையிரக்கம் செய்ய இங்கே செல்லவும். http://drupal.org/project/indic_script
ஊக்கம் தந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.
தமிழ்நண்பர்கள்



