Kavithai Types
General
(286)
Kadhal Kavithaigal
(223)
Samuthaya Kavithaigal
(141)
Haiku
(89)
Anbu Kavithaigal
(83)
Vazhkkai - Life
(67)
Anmeega Kavithaigal
(51)
Natpu Kavithaigal
(32)
Siddhar Kavithaigal
(16)
விரும்பியவர்கள்
எவரும் இப்பதிவை தங்கள் விருப்பமாக இதுவரை சேர்க்கவில்லை.
வெண்பா
செவ்வாய், 09/02/2010 - 3:58pm — samiii
தேனூறும் வெண்பா தெளிந்த செழுந்தமிழில்
நானூறு தந்திடுவேன் நன்றாக --- காணூறும்
ஆன்பால் கறந்தே அதனோடு பாகுபருப்
பானயிவை யாவும் கலந்து!!
வருகவந் தென்னோடு வாகாய் வடித்துத்
தருக திரியிதனில் தண்மை --- பெருகிவரும்
நல்ல தமிழ்வெண்பா நாளும் மகிழ்ந்திடுவோம்
வெல்க உலகில் தமிழ்.
புதியவைகள்
குருவி
- Chandrasekaran
இனியும் ஒரு முறை
- Selvakumarnew
- Chandrasekaran
- uthira
- annaa
யாரும் எழுதாத கவிதை
- uthira
- dharshi
- annaa
- Selvakumarnew
- Chandrasekaran
- hrpsharma
பின்னிரவில்...... !
- uthira
- Chandrasekaran
- annaa
காத்திருந்தேன்...
- vanithaselvam1212
- annaa
- Chandrasekaran
- Chandrasekaran
- ranjitsachin
- uthira
ஹைக்கூ -2
- ranjitsachin
- vnandhan
- rajesh_7885
- dharshi
- annaa
![தமிழ் நண்பர்கள் [Tamil Friends, Profiles, Blogs, Articles, Tamil Literature, Jokes, Samayal, Girls, Guys social networking ...] தமிழ் நண்பர்கள் [Tamil Friends, Profiles, Blogs, Articles, Tamil Literature, Jokes, Samayal, Girls, Guys social networking ...]](/sites/default/files/tf_logo.png)

கருத்துகள்
நண்பா அருமை...!! மிக
நண்பா அருமை...!! மிக அருமை..!!
"
அழகுத்தமி ழின்புற்றிட அருமைத்தமிழ் பின்பற்றிட
விழலில்லை இதுவுமொரு விளையாட்டு மில்லையப்பா..!!!
கழலினிலே புறப்பட்டு காற்றை நிறைக்குமிதை
பழகிடவே தானங்கோடி பெறும்..!!!
"
நண்பரே வருக..!!வெல்க தமிழ்..!!
" வீழ்வது நாமாக இருப்பினும்
வாழ்வது தமிழாக இருக்கட்டும்..!!
"
அன்பன்.,
அண்ணாமலை.,
http://www.viramathiyan.blogspot.com/
நன்றி
நன்றி
சாமி
அண்ணாமலையை தொடர்ந்து நானும்
அண்ணாமலையை தொடர்ந்து நானும்