தமிழ் நண்பர்கள் [Tamil Friends, Profiles, Blogs, Articles, Tamil Literature, Jokes, Samayal, Girls, Guys social networking ...]

loading...

கதைகள்

உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?

துறவி ஒருவர் தனது சீடர்களுடன் ஒரு ஊரின் ஆலமரத்தடியில் வந்து அமர்ந்தார். துறவி வந்திருப்பதை அறிந்த அவ்வூர் மக்கள் அங்கு வந்து அவரை வணங்கி ஆசி பெற்றுச் சென்றார்கள்.

3
Your rating: None Average: 3 (1 vote)

தங்கம் பயிர் செய்யத் தெரிந்தவன்!

முன்பொரு காலத்தில் பகாரா நகரில் ஒரு திருடனைத் தேடிக் கொண்டிருந்தனர். கடைசியாக ஒரு அப்பாவி மனிதனைப் பிடித்து அரசனிடம் அழைத்து வந்தனர். உடனே அரசன் அவனைத் தூக்கிலிட உத்தரவிட்டார்.

0
Your rating: None

சின்னு மரம்...

0
Your rating: None

கெடுவார், கேடு நினைப்பார்!

ஓர் காட்டில் கெட்ட சுபாவமுள்ள தேள் ஒன்று வசித்து வந்தது. அந்தக் காட்டின் நடுவில் ஒரு நீரோடை இருந்தது.அந்தத் தேளுக்கு இக்கரையில் இருந்து அக்கரைக்கு போக வேண்டி இருந்தது.

0
Your rating: None

ஆற்றலுக்கு ஏற்ற ஆழுமை வேண்டும்...

அந்தக் காட்டில் பறவைகளுக்கான தேர்தல் நடந்தது. யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களே அப்பறவைக்கூட்டத்திற்கு தலைவனாக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டது.

0
Your rating: None

இக்கரைக்கு அக்கரை பச்சை

மான் ஒன்று ஓடையில் நீர் குடிக்கச் சென்றபோது சிங்கத்தால் துரத்தப்பட்டு எப்படியோ தப்பிக்கொண்டது.

0
Your rating: None

நாய்க்குட்டி சென்ன நீதி...

ஒரு வீட்டில் நாய்க்குட்டியொன்றை எடுத்து வளர்த்து வந்தார்கள்.அந்த நாய்க் குட்டி காகத்துடன் நட்பாக இருந்தது.

0
Your rating: None

நரி புகட்டிய பாடம்

ஓர் ஊரில் பேராசைக்கார இடையன் ஒருவன் இருந்தான்.அவன் பணத்தைச் செலவழிக்காமல் மந்தைகளைப் பெருக்க வேண்டும் என்று எண்ணினான் . அதற்காக ஒரு திட்டமும் தீட்டினான்,

0
Your rating: None