தமிழ் நண்பர்கள் [Tamil Friends, Profiles, Blogs, Articles, Tamil Literature, Jokes, Samayal, Girls, Guys social networking ...]

loading...

தமிழ் நண்பர்கள் இணையதளம்

அனைத்து தமிழ் நண்பர்களுக்கும் வணக்கம்.

 

தமிழ் நண்பர்கள் இணையதளம்.

இந்த முயற்சி நீண்ட நாட்களாக மனதளவிலேயே இருத்திவைக்கப்பட்டு பலமுறை தமிழ் நண்பர்கள் குழும நண்பர்களால் உத்வேகம் அளிக்கப்பட்டது. அது செயல்வடிவம் பெற கொஞ்சகாலம் ஆனாலும் இதோ வந்துவிட்டது..

 

இந்த தளத்தில் என்னென்ன வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.

முதலில் ஒரு ஓரிரு பக்க தளம்.. அப்புறம் ஒவ்வொன்றாக வசதிகளை ஏற்படுத்தவேண்டும்..

முக்கிய வசதியாக நினைப்பது..

1. நண்பர்கள் நட்புப்பாலம்..

2. தங்களின் சொந்த பதிவுகள்

3. தமிழ் நூல் தொகுப்புகள் நண்பர்கள்

 

இந்த தளத்தில் என்னென்ன வசதிகளை விரும்புகிறீர்கள் என இங்கே தெரிவிக்கவும். அனைத்து நண்பர்களுக்கும் மிக்கநன்றியை தெரிவித்து அவர்களை வேறுபடுத்த விரும்பாததால். ( மக்கா இது நம்மோடதுபா.. :) )

கலக்குங்கள்..

7.66667
Average: 7.7 (6 votes)
Your rating: None

கருத்துகள்

muruganadimaisaravanan's படம்

என்னை கேட்டால் எனக்கு

என்னை கேட்டால் எனக்கு விவாதகளம் வேண்டும் என்பேன். அதாவது அரட்டை அடிக்க வசதிகள் செய்து தாருங்கள். இடது பக்கமோ அல்லது வலது பக்கமோ புதிய தலைப்புகள் என்ற பெயரில் புதிதாக ஒரு பதிவை பதிந்தாலோ அல்லது ஏற்கனவே பதிந்துள்ள பதிவுக்கு எண்கள் கருத்துக்களை தெரிவித்தாலோ அந்த தலைப்பு மற்றும் கருத்தை தெரிவித்தவர் பெயருடன் வந்தால் (உருவாக்கியவர் பெயரல்ல) மிக அருமையாக இருக்கும்.

ஒரு நூலகத்திற்குள் சென்றால் அங்கு பல புத்தகங்கள் இருக்கும். அதில் சிறந்ததை தேடுவதற்கே நேரம் காணாது. ஏற்கனவே சிறந்த புத்தகங்களை தேடி கண்டுபிடித்து அதனை படித்து முடித்தபின்னர் ஒப்படைக்க வரும்பொழுது அந்த புத்தகம் கொஞ்ச நேரத்திற்கு நூலகர் டேபிளில் இருக்கும். இதனால் நாம் அந்த சிறந்த புத்தகத்தை பார்வை இட வசதியாக இருக்கும். அதுபோல் இங்கும் ஏற்படுத்தினால் நன்றாக இருக்கும் என்பது என் பணிவான கருத்து Laughing out loud

muruganadimaisaravanan's படம்

அப்புறம் கமெண்ட்ஸ் குடுக்க

அப்புறம் கமெண்ட்ஸ் குடுக்க பயன்படும் ஸ்மைலீஸ் அணிமேசனுடன் இருந்தால் மிக அருமையாக இருக்கும்

மேலே டைம் இருந்தால் நன்றாக இருக்கும்

muruganadimaisaravanan's படம்

உறுப்பினர்கள் பிறந்த நாள்

உறுப்பினர்கள் பிறந்த நாள் குறிப்பு இருந்தால் வாழ்த்து சொல்ல வசதியாக இருக்கும்

அதாவது யார் ஆன்லைன்ல இருக்காங்கன்னு சைடுல குடுத்திருக்கீங்கல்லா அத மாதிரி இன்று பிறந்தநாள் காணும் நம்பர் அப்டின்னு அதுக்கு கீழே இருந்தால் நன்றாக இருக்கும்

Poomalaipalani's படம்

இமெயில் வசதி உள்ளதா?

இமெயில் வசதி உள்ளதா? இருப்பின் எவ்வாறு பெறுவது? அதில் இணைப்பு கோப்புகள் எவ்வாறு இணைப்பது?
தயவுசெய்து தெரிவிக்கவும்
வை,பூமாலை

admin's படம்

இல்லை நண்பரே மின்னஞ்சல் வசதி

இல்லை நண்பரே

மின்னஞ்சல் வசதி இன்னும் செயல்படுத்தப்படவில்லை.

நன்றி

Poomalaipalani's படம்

தங்களின் பதி்ல் கண்டு

தங்களின் பதி்ல் கண்டு மகிழ்ச்சி, நன்றி
வை,பூமாலை