தமிழில் எழுத - New Drupal Module
புத, 23/07/2008 - 3:27pm — admin
தமிழ் நண்பர்களுக்கு வணக்கம்
நமது தமிழ் நண்பர்கள் தளத்தில் உள்ளிணைக்கப்பட்டிருக்கும் தமிழ் தட்டச்சு வசதியை அனைவரும் பயன்படுத்தும் படி அதை ட்ரூபால் மாட்யூலாக வெளியிட்டுள்ளோம்.
அதை http://drupal.org/project/indic_script இங்கிருந்து தரையிரக்கம் செய்து உங்கள் ட்ரூபால் தளத்தில் இணைத்துக்கொள்ளலாம்.
நன்றி:
இம்மாட்யூலில் உள்ளிணைக்கப்பட்டிருக்கும் தகடூர் தட்டச்சியை பயன்படுத்த அனுமதித்த கோபி அவர்களுக்கும் அதை ட்ரூபாலி்ல் மாட்யூலாக எழுதிய வினோத் அவர்களுக்கும் மிக்க நன்றிகள்
- admin's blog
- Login or register to post comments
- 275 reads
![தமிழ் நண்பர்கள் [Tamil Friends, Profiles, Blogs, Articles, Tamil Literature, Jokes, Samayal, Girls, Guys social networking ...] தமிழ் நண்பர்கள் [Tamil Friends, Profiles, Blogs, Articles, Tamil Literature, Jokes, Samayal, Girls, Guys social networking ...]](/sites/default/files/tf_logo.png)


கருத்துகள்
Drupal தமிழ் Module ஐ Drupal
Drupal தமிழ் Module ஐ Drupal இணையதளத்தில் பார்த்து மிக சந்தொஷ பட்டேன்..
மிக்க நன்றி. தற்போது ட்ரூபால்
மிக்க நன்றி. தற்போது ட்ரூபால் தமிழாக்கம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதை சீக்கிரமே தளத்தில் இணைக்கிறேன்.
Drupal இணையதளம் தமிழில்
Drupal இணையதளம் தமிழில் பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.நான் Drupal install செய்கின்ற போது English language default ஆக வருகிறது.தமிழ் Indic scripட் மற்றும் தமிழ் Translation template downlஒஅட் செய்து முயற்சித்தேன்.ஆனால் Hindi and other languages are coming when installing.
நானும் இதைபோல் தமிழில் Drupal இனையதளம் அமைக்க ஆசைபடுகிறேன்.தயவுசெய்து எப்படி install செய்வது என்று சொல்லமுடியுமா.என்னுடைய Email ID:veltechh@gmail.com
நன்றி முதலில் Drupal ஐ
நன்றி
முதலில் Drupal ஐ ஆங்கிலத்திலேயே நிறுவவும். பின்பு admin/settings/language பக்கம் சென்று தமிழை தேர்ந்தெடுக்கவும்.
ட்ரூபாலின் தமிழாக்கம் http://drupal.org/project/ta இங்ே கிடைக்கிறது, இதை பயன்படுத்தவும்.
இந்த தமிழாக்கம் இன்னும் முழுமையடைய வில்லை.
தமிழாக்கத்திற்கு உதவி செய்ய விரும்பினால் http://localize.drupal.org/translate/languages/ta இங்கே இணையலாம்
தமிழ் தட்டச்சு http://drupal.org/project/indic_script ஐ தரையிரக்கம் செய்து உங்கள் ட்ரூபால் தளத்தில் இணைத்துக்கொள்ளலாம்.
நன்றி
வினோத் கன்னியாகுமரி
ஒரு நொடி துணிச்சல் இருந்தால் இறந்து விடலாம், ஒவ்வொரு நொடியும் துணிச்சல் இருந்தால் ஜெயித்து விடலாம்.
Hi, மிக்க நன்றி. நீங்கள்
Hi,
மிக்க நன்றி. நீங்கள் சொன்னபடியே செய்தேன். website ல் இடது பக்கம் Tamil Typing node வந்தது.அதை click செய்து amma என்று type செய்தால் அம்மா என்று வரவில்லை.please help me
Thanks,Velmurugan
indic_script புதிய வெர்சன்
indic_script புதிய வெர்சன் நிருவியதும் admin/settings/indic_script சென்று தமிழ், ஹிந்தி, மலயாளம், கன்னடம் போன்று கொடுக்கப்பட்டமொழிகளில் தமிழை அல்லது எந்தெந்த மொழிகளில் தட்டச்சு வேண்டும் என தேர்ந்தெடுங்கள்.
இப்போது நீங்கள் தட்டச்சும் போது இடது பக்கத்தில் கீழே இந்த தளத்தில் வருவது போல type in Box வரும் அதில் தமிழ் தங்கிளிஸ் தேர்ந்தெடுத்து தட்டச்சவும்.
இந்த box வரவில்லை எனில் Performance பக்கத்தில்
clear the cache.
நன்றி
வினோத் கன்னியாகுமரி
ஒரு நொடி துணிச்சல் இருந்தால் இறந்து விடலாம், ஒவ்வொரு நொடியும் துணிச்சல் இருந்தால் ஜெயித்து விடலாம்.
மிக்க நன்றி.indic_script
மிக்க நன்றி.indic_script நிருவியவுடன் admin/settings/indic_script சென்று தமிழ் மொழி (Tamil Thanglish,Tamil 99,Tamil TypeWriteர்) தேர்ந்தெடுத்தேன்.இடது பக்கத்தில் Type in (F9): Box ம் வருகிறது.மற்றும் நான் தேர்ந்தெடுத்த நான்கு மொழிகளுமே அந்த Box ல் வருகிறது.ஆனால் Type செய்தால் தமிழில் மாறவில்லை.தயவுசெய்து உதவி செய்யவும்.
நன்றி,வேல்முருகன்
மிக்க நன்றி நன்பரே.நான்
மிக்க நன்றி நன்பரே.நான் மேலும் ஒரு tamil_type 6.x-1.x-dev என்கிற module install
செய்துவிட்டேன்.அதனால் என்னால் தமிழில் தட்டச்சு செய்ய முடியாமல் போனது.இப்பொழுது அதனை uninstall
செய்தபிறகு தமிழ் தட்டச்சு வேலை செய்கிறது.உங்களது உதவிக்கு மிக்க நன்றி.
வேல்முருகன்
indic_script & tamil_type
indic_script & tamil_type இரண்டும் ஒரே மாட்யூல்தான். indic_script ன் பழைய மாட்யூல் பெயர் தான் tamil_type, தற்போது தமிழ்த்தவிர மேலும் பல மொழிக்கு இது உதவுவதால் indic_script என்ற பெயரில் வெளியிடப்ப்ட்டுள்ளது.
நன்றி
வினோத் கன்னியாகுமரி
ஒரு நொடி துணிச்சல் இருந்தால் இறந்து விடலாம், ஒவ்வொரு நொடியும் துணிச்சல் இருந்தால் ஜெயித்து விடலாம்.
ட்ரூபால் தமிழாக்கம் விரைவில்
ட்ரூபால் தமிழாக்கம் விரைவில் நிறைவு பெற வாழ்த்துக்கள். மலையளத்தில் ட்ரூபால் இருப்பதை பர்த்தேன்.
இந்த மாட்யூலின் புதிய பதிப்பு
இந்த மாட்யூலின் புதிய பதிப்பு Indic Script எனும் பெயரில் வெளிவந்துள்ளது.
http://drupal.org/project/indic_script இங்கிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
வினோத் கன்னியாகுமரி
ஒரு நொடி துணிச்சல் இருந்தால் இறந்து விடலாம், ஒவ்வொரு நொடியும் துணிச்சல் இருந்தால் ஜெயித்து விடலாம்.
Mikka Nanri
Mikka Nanri
thanks and wel for your good
thanks and wel for your good service.