தமிழ் நண்பர்கள் [Tamil Friends, Profiles, Blogs, Articles, Tamil Literature, Jokes, Samayal, Girls, Guys social networking ...]

loading...

இனி தமிழில் எழுதலாம் :)

இனி தமிழிலேயே எழுதலாம்

தமிழ் நண்பர்கள் இணையதளத்தில் தமிழில் எழுதும் வகை உள்ளிணைக்கப்பட்டுள்ளது.
அதாவது இத்தளத்தில் இருந்து எந்த பதிவை போடும்போதும் எழுதும் போதும் தானாகவே அது தமிழில் வரும் வகை செய்யப்பட்டுள்ளது. வேறெங்கும் சென்று எழுதி இங்கே ஒட்டவோ அல்லது உங்கள் கணினியில் இகலப்பை போன்ற தமிழ்எழுத்து மென்பொருட்கள் இருக்கவேண்டும் என்ற அவசியமோ இல்லை.

நமது தளத்திலேயே தட்டச்சலாம். நீங்க தட்டச்ச ஆரம்பித்ததும் கீழே இடது மூலையில் வரும் type in என்பதில் தமிழ் தங்கிளீஸ் எடுக்கவும், தட்டச்சவும். தட்டச்சவும். தட்டச்சவும்.

தட்டச்சி பழகவும் எழுத்துக்களுக்கும்
http://tamil2friends.com/tamil
இங்கே செல்லவும்.

சிலசமயங்களில் இவ்வசதி தேவையில்லையெனில்
F9 எழுத்தை அழுத்தினால் அது ஆங்கிலத்திலும் மறுபடி அழுத்தினால் தமிழிலும் வருமாறு செய்யப்பட்டுள்ளது.

நண்பர்கள் கருத்து தேவை.

4
Average: 4 (2 votes)
Your rating: None

கருத்துகள்

S.Krishnamoorthy's படம்

miga Nanru

miga Nanru

rajasekarengg's படம்

i cant able to type in thamil

i cant able to type in thamil , what happen

??????? ????????
?.??.????????

sureshlavan's படம்

how to use tamil letters.

how to use tamil letters. please explain in detail.

vinoth's படம்

நீங்க தட்டச்ச ஆரம்பித்ததும்

நீங்க தட்டச்ச ஆரம்பித்ததும் கீழே இடது மூலையில் வரும் type in என்பதில் தமிழ் தங்கிளீஸ் எடுக்கவும், தட்டச்சவும்.

தட்டச்சி பழகவும் எழுத்துக்களுக்கும்
http://tamil2friends.com/tamil
இங்கே செல்லவும்.

நன்றி நண்பா

வினோத் கன்னியாகுமரி
ஒரு நொடி துணிச்சல் இருந்தால் இறந்து விடலாம், ஒவ்வொரு நொடியும் துணிச்சல் இருந்தால் ஜெயித்து விடலாம்.