தமிழ் நண்பர்கள் [Tamil Friends, Profiles, Blogs, Articles, Tamil Literature, Jokes, Samayal, Girls, Guys social networking ...]

loading...

வலைப்பதிவுகள்

IPL நேரடி ஒளிபரப்பு


6
Your rating: None Average: 6 (1 vote)

பிரான்சில் கண்ணீர் விடும் மேரிமாதா படம்

பிரான்சில் மேரி மாதா படத்தில் இருந்து கண்ணீர் கொட்டுகிறது.

0
Your rating: None

உலக டிஜிட்டல் நூலகம் (World Digital Library)

இணையத்தில் இயங்கும் நூலகங்களில் இது ஒரு வியக்கத்தக்க பயனுள்ள டிஜிட்டல் மீடியா நூலகம். அது என்ன டிஜிட்டல் மீடியா நூலகம் என்று வியப்பாக இருக்கிறதா?

10
Your rating: None Average: 10 (1 vote)

அறிவார்ந்த முயற்சியால் ஆகாததில்லை

முன்னொரு காலத்தில் சீனாவில் ஒரு பெரிய வியாபாரி தனக்குப் பின் வியாபாரத்தை தன் மூன்று மகன்களில் யார் வசம் ஒப்படைப்பது என்று தீர்மானிக்க அவர்களுக்கு ஒரு போட்டி வைத்தான்.

0
Your rating: None

மூடநம்பிக்கையின் உச்சம்

இந்த செய்தியை பார்த்தவுடன் ஒரு கணம் அப்படியே ஆடி போய்விட்டேன். ஒரு கைக்குழந்தையின் மேல் ஒரு ஆசாமி நின்று கொண்டிருக்கிறார். இந்த கொடுமை நடந்தது பீகார் மாநிலத்தில் உள்ள கதிஹார் என்ற ஊரில்.

0
Your rating: None

மனதோடு போராடாதீர்கள்

உங்களுக்கு ஒரு சவால். இனி அரை மணி நேரத்திற்கு உங்களால் நீர்மூழ்கிக் கப்பலை நினைக்காமல் இருக்க முடியுமா?

7
Your rating: None Average: 7 (1 vote)

மூன்று நீச்சல் குளம்

Tongue
புதிதாகக் கோடீசுவரரான ஒருவர் தம் பங்களாவில் மூன்று நீச்சல் குளங்கள் கட்டியிருந்தார்.

வந்த ஒருவர் "எதற்காக மூன்று?" என்று கேட்டார்?

3.5
Your rating: None Average: 3.5 (2 votes)

எனக்கு பிடித்த வரிகள்.

“முதல் இடம் இரண்டாம் இடம் என்பதை எல்லாம் நான் நம்புவதில்லை என் வேலை எதுவோ அதை மட்டும் பார்த்து கொள்வேன்
நாளையே நான் முதல் இடம் இல்லாமல் போனால் அந்த எண்ணமே என் வெற்றியை பாதிக்கும் “

10
Your rating: None Average: 10 (1 vote)

நட்பெனப்படுவது யாதெனில்.

ஒரு ஊரில் சோமு என்பவன் வசித்து வந்தான். ஒரு நாள் செய்யாத ஒரு குற்றத்திற்கான அவனுக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டு விட்டது. உன்னுடைய கடைசி ஆசை என்ன?

7
Your rating: None Average: 7 (1 vote)

VINNAI THANDI VARUVAYA?(வீட்டைத்தாண்டி வருவாயா.....?)

Goutham menon iyakki velivandhirukkum matrumoru thiraippadam…..

0
Your rating: None