• Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  • Please keep the forum free from abuse , we request you to be civil .
  • Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .

NGK padaththin ungal karuththu?

Administrator

Listen to the silence, See through the darkness
Staff member
Administrator
Joined
Jul 27, 2017
Messages
340
Points
43
  • Thread starter
  • Admin
  • #1
NGK படத்தின் உங்களோட கருத்தை பதிவு செய்யுங்க.

என்னோட அறிவுக்கு எட்டின அளவுக்கு அந்த படத்துல கடைசி கிளைமாக்ஸ்-ல வர ஒரு 1௦ நிமிஷம் தான் பாக்குற மாதிரி இருக்கு.

நீங்க ஒரு சூர்யா ரசிகர் அஹ இருந்த மனச தொட்டு சொல்லுங்க, இதுவா சூர்யா நடிச்ச படங்களில் பெஸ்ட் படம் ? ஆம் என்று சொன்னால்.

அப்பொ
நந்த?
வாரணம் ஆயிரம்?
மௌனம் பேசியதே?
பிதாமகன்?

அது எல்லாம் படம் இல்லையப்பா ?
 

samy12

Member
Joined
Mar 19, 2019
Messages
40
Points
8
organic vivasaayathil thodangi arasiyalil mudivu total waste of time :hitwall::hitwall:
 
Top