• Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  • Please keep the forum free from abuse , we request you to be civil .
  • Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .

Look At Her Shoes

T

! The Reader !

Guest



Just Look At her Shoes.... That Much Poverty. She Gave Gold medal for India. Shame

வெட்கித் தலைகுனிய வேண்டும் இந்த கேடுகெட்ட இந்தியா.கிழிந்த காலணிகளுடனே ஓடினேன் தங்கமங்கைகோமதிமாரிமுத்து.


எனது ஏழ்மை நிலை காரணமாக ஓட ஒரு ஷூ கூட இல்லாமல் பிஞ்சு போன ஷூவை அணிந்து கொண்டு ஓடியே ஜெயித்தேன் என்ற பேட்டிக்கு பின்னரே தங்கம் வென்ற கோமதியின் வீடியோவை கூர்ந்து கவனித்த பிறகே மனசு ரொம்ப வலிக்குது அது பிஞ்சு போனது மட்டுமல்ல இடது கால் வேறு ஷூ வலது கால் வேறு ஷூ.






வாழ்த்துகள்.

கோமதி மாரிமுத்து 800மீ ஓட்டத்தில் தங்கம் வென்றுள்ளார்.

பி.யு.சித்ரா 1500மீ ஓட்டத்தில் தங்கம் வென்றுள்ளார்.

கொடும் வறுமையின் வெப்பத்தில் உதித்த தெழுந்த கருப்பு தங்கங்கள்...

Golden Black From Poverty.

Gomathi Marimuthu 800 mts Gold.
P.U. Chithra 1,500 mts Gold.




 
Last edited by a moderator:
T

! The Reader !

Guest


'நான் சாப்பிட வேண்டும் என்பதற்காக என் தந்தை, மாட்டுக்கு வைக்கும் உணவைக்கூட சாப்பிட்டிருக்கிறார்.
அப்பா, உயிரோடு இருந்திருந்தால் மிகவும் மகிழ்ந்திருப்பார்'. ‘தங்க மகள்’ கோமதி மாரிமுத்து நெகிழ்ச்சி.




 
Top