• Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  • Please keep the forum free from abuse , we request you to be civil .
  • Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .

Chat Info How to Become a Moderator /Admin in Chat room .

Joined
Aug 26, 2020
Messages
34
Points
18
1)மேற்குரிய அனைத்தும் சரியே...
மேற்கூறிய அனைத்தும் சரி என்றால் நீங்கள் பின்கூறிய அனைத்தும் தவறு என்று தான் அர்த்தம் கற்பித்துக்கொள்ள முடியும்

2)ஆனால் இங்கு சில அட்மிங்களையே கண்காணிக்க வேண்டியுள்ளது...
இவ்வலைபக்கத்தின் அரட்டை நிர்வாகி நாள் ஒன்றுக்கு 1000 அரட்டை வாசிகளை காண்காணிக்க வேண்டி உள்ளது அதிலும் சில சமயங்களில் 7 அல்லது 8 மணி நேரம் தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டி வரும்.தவறுகள் நடப்பது இயல்பு தான் .தவறை சுட்டி காண்பிப்பதுத்தும் தவறு அல்ல.ஆனால் அது தவறு தானா என்பதை முதலில் தெரிந்து கொண்டு சுட்டி காட்டினால் மிக நன்று.

3)மேலும் தம் சொந்த மொழி மற்றும் இந்த இணைய அரட்டை பக்கத்தினால் அனுமதிப்பப்பட்ட மொழிகளை பயன்படுத்த முழு அனுமதி வழங்கப்படவேண்டியது தற்போது இன்றியமையாதது என கருதுகிறேன்...
இந்த அரட்டை வலைப்பக்கத்தின் பெயரை மீண்டும் வாசித்து விட்டு மீண்டும் இதே கேள்வியை நீங்கள் கேட்பது மிக நன்று.

4)ஒரு குறிப்பிட்ட தமிழ் எழுத்துருவை இந்த தளத்தில் பயன்படுத்த அங்கீகரிக்க வேண்டும் என கருதுகிறேன்...
தற்பொழுது நீங்கள் நான் பயன்படுத்துவது தமிழ் ப்ராஹ்மி எழுத்துரு.அதை தவிர்த்து க்ராந்தா வட்டெழுத்து கோலெழுத்து போன்ற மற்ற எழுத்துரு உள்ளது . இதில் தாங்கள் எதை உபயோகிக்க கூறுகிறீர்கள்!?

5)நான் இங்கு வந்து 4 நாட்கள் ஆகிறது. பல அட்மிங்களின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை....
இவ்வலைபக்கம் தொடங்கி 13 ஆண்டுகள் ஆகிறது.13 ஆண்டுகள் இயங்கும் வலைப்பகத்திற்கு 4 நாட்களே மட்டுமே ஆகி வந்திருக்கும் தாங்கள் திறனாய்வு செய்வது அங்காடிக்காரியைச் சங்கீதம் பாடச்சொன்னா வெங்காயம் கருவப்பிலை என்பாளாம் என்ற கதையாக உள்ளது.

6)மேலும் இப்பக்கத்தில் தொழிற்னுட்ப ரீதியாக பல புதிய மாற்றங்கள் உட்புகுத்த வேண்டியுள்ளது....
ஒரு தமிழ் பழமொழி தான் ஞாபகம் வருகிறது
உள்ளூர்ல ஓணான் பிடிக்கத் தெரியாதவன் ; வெளியூர்ல யான பிடிக்கப் போனானாம் .

7)மிக்க நன்றி
வணக்கம்:)
5. அனுபவம் வயதை கொண்டு நிர்ணயிப்பது மூடர் செயல்.... மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்பது தங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை ஏனெனில் தங்களுக்கு கற்பூரத்தின் வாசனை அறியாதவராய் தாம் உள்ளீர்.
 
Joined
Aug 26, 2020
Messages
34
Points
18
1. மேற்குரிய அனைத்தும் சரி என்பது அதை நடைமுறைபடுத்தப்படுகிறதா என்பதே என் கேள்வி...
2. அட்மின்கள் அவதூறு பேசுவது தவறு அல்ல என்பது உங்கள் கருத்து என நினைக்கிறேன்.
3. இங்கு தமிழ் மொழியில் தட்டச்சு செய்து வாருங்கள்.... பல நபர்கள் தகாத வார்த்தைகளை கொண்டு வசை பாடுகிறார்கள்.
4. கிரந்த எழுத்தாய் இருப்பினும் அது பலரது கைபேசி போன்ற சாதனகளில் படிக்க இயலாத நிலை உள்ளது.
6. தொழிற் நுட்ப ரீதியாக புதிய மாற்றங்கள் உட்படுத்த வேண்டும் என கூறினேன்... அது என்ன என்று கேட்பதே கண்ணியம்.... நீங்கள் ஓணான் மற்றும் யானை பிடிப்பவர் என நினைக்கிறேன்... அதான் அதன் ஞாபகம் வந்தது போலும்....

ஒருவர் கூறும் கருத்துக்களை ஆய்வு செய்து அதில் நல்ல கருத்துக்கள் இருப்பின் அதை ஆதரிப்பதே சிறந்த நோக்கமாகும். அதை விடுத்து வரிக்கு வரி குற்றம் காண்பது இழிவோரின் இயல்பாகும்.
 
THIRAVIYAM

Active Member
Senior Member
Joined
Sep 5, 2017
Messages
141
Points
28

நான் உங்கள் கருத்துக்களை விமர்சனம் செய்தேனே தவிர குற்றம் காணவில்லை.அதற்கே என்னை இழிவோர் நான் ஓணான் மற்றும் யானை பிடிப்பவர் மூடர் கற்பூரத்தின் வாசனை தெரியாதவர் மூர்த்தி கீர்த்தி சுரேஷ் ம..ரூ ம... டை என்று ஏக போகத்திற்கு என்னை வசை பாடுகிறீர்கள். நான் ஒருவன் உங்கள் கருத்தை மிக தெள்ளத்தெளிவாக விமர்சனம் செய்ததெற்கே என்னை இப்டி வசை பாடுகிறீர்கள். வலைப்பக்கத்தின் அரட்டை நிர்வாகியை ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 100 பேராவது போலி கணக்கில் வந்து வசை பாடுவார்கள்.அவர்களிடம் மானே தேனே பொன்மானே என்று கொஞ்சி குழாவிக்கொண்டு இருக்க முடியாது.முடிந்தால் எந்த அளவிற்கு கெட்ட வார்த்தையை உபயோகிக்க முடியுமோ அந்த அளவிற்கு கெட்ட வார்த்தை கொண்டு வசை பாடுவது மிக சரியே.அதில் சில சமயங்களில் தீங்கு செய்யாதவர்களும் மாட்டிக்கொள்வர்.அது தவிர்க்கமுடியாததே தவிர இன்றியமியாதது அல்ல.
தொழில்நுட்பரீதியாக புதிய மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்று கருதினால் நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான்.
Buy a new domain code ur own site host that for a few bucks and do whatever changes what u intend to do.Guys here know what to do and what not to do.And this domain has seen various changes as and when it has needed for past 13 years if not for that it wont be sustaining till date.still if u need some technical advise to be conveyed contact page is at ur ease.jzt a click away.so obviously u must know what to do and stop ranting about what people mzt do here.
 
Joined
Aug 26, 2020
Messages
34
Points
18
1.ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 100 பேராவது போலி கணக்கில் வந்து வசை பாடுவார்கள்.
போலிக்கணக்கு உருவாக காரணம் என்ன ? அதை தடுக்க எடுக்கப்படவேண்டியவை என்ன?
தாங்கள் என்னை இந்த தளத்திற்கு எதிரியைப்போல் உருவகப்படுத்துகிறீர்கள்... அது தவறு....
ஒரு விஷயம் மேலும் சிறப்படைய தங்கள் கருத்துக்களை கூறுவது அந்த விஷயத்தின் மீதுள்ள பற்றுதல் ஒன்றே!
அட்மிங்கள் .... தவறான வார்த்தைகளை பயன்படுத்தாமல் தொழிற்னுட்ப ரீதியாக இப்பிரச்சனையை அணுக வழிவகைகளை தேடலாம்.
Anyone can buy a domain and post anything ... now a days its a easy way.... but persons like me are willing to make things to upgrade whuch had been already developed and make this place like a Heaven.
 
1)போலிக்கணக்கு உருவாக காரணம் என்ன ?

என்ன!?

2)அதை தடுக்க எடுக்கப்படவேண்டியவை என்ன?

என்ன!?

மேற்கூறிய இரண்டு கேள்விகளுக்கும் தாங்கள் என்ன காரணம்/பதில் வைத்துளீர்கள்!?

3)தாங்கள் என்னை இந்த தளத்திற்கு எதிரியைப்போல் உருவகப்படுத்துகிறீர்கள்... அது தவறு....
உங்களை போல நானும் ஒரு சாதாரண அரட்டைவாசி தான் இங்கு.உங்களை நான் இத்தளத்தின் எதிரியாக உருவகபடுத்தி எனக்கு எந்த லாபமும் இல்லை.தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டுவதில் தவறு இல்லை.ஆனால் அது தவறு என்பது நீங்கள் அந்த அதிகாரத்தின் பொறுப்பில் இருந்தாலே ஒழிய ஒரு சாதாரண அரட்டைவாசியாக உங்களுக்கு அது புரிய வாய்ப்பில்லை. U wont know the pitfalls of using the power unless u are being in the power itself.
பி.கு.: நீங்கள் கூறும் அரட்டை நிர்வாகிகள் அனைவரும் ஒரு காலத்தில் இங்கு உங்களை போல சாதாரண அரட்டைவாசியக இருந்தவர்கள் தான்.All ADMINS/MODS here are users for nearly 4 to 5 years here in thiz chat.so they knew better than what u do(assuming ur statement that ur jzt few days old to thiz site).So i think itz absurd to tell about someone/something jzt like that outta blue without properly analysing the actual scenario.constructive criticism iz alwayz welcomed but therez a thin line of difference between constructive criticism and BLAMING.what u did iz latter not former.

4)ஒரு விஷயம் மேலும் சிறப்படைய தங்கள் கருத்துக்களை கூறுவது அந்த விஷயத்தின் மீதுள்ள பற்றுதல் ஒன்றே!
மிக நன்று.உண்மையிலேயே பாராட்டத்தக்க ஒன்று.

5)தவறான வார்த்தைகளை பயன்படுத்தாமல் தொழிற்னுட்ப ரீதியாக இப்பிரச்சனையை அணுக வழிவகைகளை தேடலாம்.
எப்படி என்று தாங்கள் விளக்கினால் மிக நன்றாக இருக்கும்.

6)Anyone can buy a domain and post anything ... now a days its a easy way.... but persons like me are willing to make things to upgrade whuch had been already developed and make this place like a Heaven.

If a thing haz already been developed then whatz the further need on upgrading it!?iznt that a irony!?lol
 
6. முதலில் valve tv, பிறகு சி ஆர் டி, பிறகு எல்.சி.டி , பிறகு எல்.இ.டி..... இதுவே வளர்ச்சி...Upgrading என நான் சொல்ல வந்தது.
 
எப்படி என்று தாங்கள் விளக்கினால் மிக நன்றாக இருக்கு
ம்.

அதற்கு பலர் இணைந்து சிந்தித்தால் செயல்படுத்த முடியும் என்பது எனது நம்பிக்கை.
 
THIRAVIYAM

Active Member
Senior Member
Joined
Sep 5, 2017
Messages
141
Points
28
6. முதலில் valve tv, பிறகு சி ஆர் டி, பிறகு எல்.சி.டி , பிறகு எல்.இ.டி..... இதுவே வளர்ச்சி...Upgrading என நான் சொல்ல வந்தது.
இங்கே already AMOLED இருக்கும் போது நீங்கள் LED பயன்படுத்தலாம் என்று கூறினால் அது நகைப்புக்குரியதாக இல்லையா!?
 
THIRAVIYAM

Active Member
Senior Member
Joined
Sep 5, 2017
Messages
141
Points
28
5)தவறான வார்த்தைகளை பயன்படுத்தாமல் தொழிற்னுட்ப ரீதியாக இப்பிரச்சனையை அணுக வழிவகைகளை தேடலாம்.
எப்படி என்று தாங்கள் விளக்கினால் மிக நன்றாக இருக்கு
ம்.

அதற்கு பலர் இணைந்து சிந்தித்தால் செயல்படுத்த முடியும் என்பது எனது நம்பிக்கை.
அந்த பலர் இணைந்து சிந்திததால் தான் இவ்வலைப்பக்கமே செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்பது நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டிய அவசியமில்லை.
 
Joined
Aug 26, 2020
Messages
34
Points
18
இங்கே already AMOLED இருக்கும் போது நீங்கள் LED பயன்படுத்தலாம் என்று கூறினால் அது நகைப்புக்குரியதாக இல்லையா!?
சுட்ட சட்டி சட்டுவம் தான்.... மிக்க நன்றி
 
THIRAVIYAM

Active Member
Senior Member
Joined
Sep 5, 2017
Messages
141
Points
28
சுட்ட சட்டி சட்டுவம் தான்.... மிக்க நன்றி
நீங்கள் ஏன் சிவவாக்கியரின் 520 ஆவது பாடலை இங்கே மேற்கோள் காட்டியுளீர்கள் என்பதை தெளிவுபடுத்தவும்

புரியாதவர்கள் இந்த மீஇணைப்பை அழுத்தவும்

Right to speech huh!? Good title.That means even i have the right to speech.For gods sake thiz iz a chat site not a yoga or meditation centre or counselling site.people come to let out their personal worries in reality to seek solace in virtuality.ur trying to portray as if thiz represents the MATRIX.if u are good at chat ve a good convo, if ur best ve a date, if ur an ace ve sexchat too (in pvt obviously).if u still want spam free chat and chat features all those u mentioned then vist thiz site which iz a branch of thiz site.
CLICK HERE. Now stop ranting abt chat again.
P.S. I am neither an ADMIN nor a MOD nor a regular chatter even.but i ve the same RIGHT TO SPEECH as u do ve as a common user here .ve a Sexy chat pal.
 
Last edited:

THANGAMAGAN

New Member
Joined
Nov 27, 2019
Messages
15
Points
3
வணக்கம்,

மேற்குரிய அனைத்தும் சரியே... ஆனால் இங்கு சில அட்மிங்களையே கண்காணிக்க வேண்டியுள்ளது... மேலும் தம் சொந்த மொழி மற்றும் இந்த இணைய அரட்டை பக்கத்தினால் அனுமதிப்பப்பட்ட மொழிகளை பயன்படுத்த முழு அனுமதி வழங்கப்படவேண்டியது தற்போது இன்றியமையாதது என கருதுகிறேன். ஒரு குறிப்பிட்ட தமிழ் எழுத்துருவை இந்த தளத்தில் பயன்படுத்த அங்கீகரிக்க வேண்டும் என கருதுகிறேன். நான் இங்கு வந்து 4 நாட்கள் ஆகிறது. பல அட்மிங்களின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை.... மேலும் இப்பக்கத்தில் தொழிற்னுட்ப ரீதியாக பல புதிய மாற்றங்கள் உட்புகுத்த வேண்டியுள்ளது....

மிக்க நன்றி
Deepak lolz.... Future Admin ya nee.....
 
Argus

Active Member
Joined
Jun 6, 2019
Messages
159
Points
43
:cool:

Top