1. Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  2. Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .
Dismiss Notice
Pro membership upgrade has been cancelled , so do not post any threads or messages regarding Pro membership in the Forum
Dismiss Notice
Try to be Respectful towards other Members of the Forum , Forum la Abusive Language use panna Forum Account Tharkaligamaaga Suspend Seiyapadum or Ban/Delete Seiyapadum.

யார் முட்டாள்?!!?

intelligent idiot Sep 1, 2017

  1. intelligent idiot

    intelligent idiot Innocent Senior Member

    1[​IMG]கேள்வி =- இந்த நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எப்ப தொடங்கினாங்க?
    பதில்= 1996 இல்
    2[​IMG]கேள்வி = -அப்ப யார் ஆலங்குடி எம்எல்ஏவா இருந்தா
    பதில் = -ராஜசேகர்
    3[​IMG]கேள்வி= -அவர் எந்தகட்சி?
    பதில் =- கம்யூனிஸ்ட் கட்சி.
    -------------------------------------------------
    4[​IMG]கேள்வி =-ஆலங்குடி எந்த பாரளுமன்ற தொகுதிக்குட்பட்டது
    பதில் = - சிவகங்கை தொகுதி
    5[​IMG]கேள்வி =சிவகங்கை தொகுதி எம்பியா அப்ப இருந்தது யாரு?
    பதில் = சிதம்பரம்
    6[​IMG]கேள்வி= அவர் எந்த கட்சி?
    பதில் = காங்கிரஸ்
    -------------------------------------------------
    கொஞ்சமாவது சிந்தியுங்க.......
    7[​IMG]கேள்வி = இந்த திட்டத்துக்கு அனுமதி கொடுத்த மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி யாரு?
    பதில்= - ஆ.ராசா
    8[​IMG]கேள்வி - அவர் எந்த கட்சி?
    பதில்= - தி.மு.க
    -------------------------------------------------
    9[​IMG]கேள்வி =1996ல் மத்திய அரசு யார்?
    பதில். = காங்கிரஸ் ஆட்சி
    10[​IMG]கேள்வி = தமிழ்நாட்டில் அப்போது யார் ஆட்சி ?
    பதில் = திமுக ஆட்சி
    -------------------------------------------------
    11[​IMG]கேள்வி = இப்ப போராட்டம் செய்யும் கட்சிகள் யார் யார்?
    பதில் = திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்
    12[​IMG]யார் முட்டாள்?!!?
     
    • Like Like x 2