• Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  • Please keep the forum free from abuse , we request you to be civil .
  • Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .

முட்டாள் தினமாம்...(யார் முட்டாள் )

S

sri vandhana

Guest
யார் முட்டாள் ..!!!
அன்புக்காய் ஏங்குபவன்....
ஆசைகளை கட்டுக்குள் கொண்டவன்.......
இரங்கல் நிலையில்....
ஈகை கொண்ட உள்ளம்...
உதவி செய்வதயே...
ஊக்கமுடன்...என்றும்...ஏங்கி தவிக்கும்..ஐந்தறிவு முதல்...ஒரு துளியேனும் குறையாமல்...ஓரறிவு ஜீவன் வரை...ஔயாமல்..... தொடர்கின்ற மானிடனுக்கு இவ்வுலகம் சூட்டிய பெயர் " முட்டாள் ","மூடன் ","..,.:hitwall::facepalm::sweat2:
 
Top