1. Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  2. Wanna be a PRO in the Chatroom ? How to become a PRO User
  3. Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .
Dismiss Notice
Try to be Respectful towards other Members of the Forum , Forum la Abusive Language use panna Forum Account Tharkaligamaaga Suspend Seiyapadum or Ban/Delete Seiyapadum.

"ஆண்மையும் பெண்மையும்"

AnonyMousPsychoTamilan Jul 16, 2018

  1. AnonyMousPsychoTamilan

    AnonyMousPsychoTamilan AnonyMous Psycho Tamilan

    ஆண்மையும் பெண்மையும் வெறும் பாலினத்தால் மாறுபடுவதில்லை. இரு மனங்களும் வேறு மாதிரி தான் ஒரு விஷயத்தை அணுகும். பெண்மை என்பது வெறும் நளின அழகு மட்டுமல்ல,அதிலும் ஒரு கம்பீர நேர்மை உண்டு. ஆண்மை என்பது வெறும் ஆதிக்க ஆடம்பரம் அல்ல .அதிலும் கோழைத்தனமான கயமை உண்டு. இது தான் ரியாலிட்டி. எம் ஈகோக்கள் அங்கீகரிக்க மறுக்கும் ரியாலிட்டி.ஆண்களுக்கும் பெண்களுக்கும் சில விஷயங்கள் வேறுபடுவது உண்டு அதில் முக்கியமானது வேகமாக அடுக்கு மொழி பேச்சு திறமை ஆண்களுக்கு மட்டுமே சொந்தம். பெண்களிடம் இருக்கும் முக்கியமான திறமை முகபாவனை ஈர்ப்பு சக்தி.

    கோபம், பாசம் ,வஞ்சகம் ,பொய் பித்தலாட்டம், கடின உளைப்பு,சோம்பேறித்தனம் இன்பம் , துன்பம், அலட்சியம் , அதிமேதாவித்தனம்,பிடிவாதகுணம் ,சந்தர்ப்பவாதம்,கிண்டல் நையாண்டி ,பழிவாங்கும் குணம்,அடிமைத்தனம் .இவை அனைத்தும் ஒரு பாலினத்துக்கு உண்டா காப்புரிமை பெற்ற சொற்கள் இல்லை . இந்த அணைத்து குணங்களும் ஆண்களையும் சாரும் பெண்களையும் சாரும்.

    காலம் காலமாய் வரையறுக்கப்பட்ட விதிகளை வசதிகளுக்கேற்ப நாம் தளர்த்திக்கொள்ளும்போது, குறுகிய லாபங்களுக்காக இன்னமும் இது தான் ‘பெண்கள்’ என்று ஆண்கள் ஒதுக்குவது தவறான பார்வை.

    காலம் காலமாய் வரையறுக்கப்பட்ட விதிகளை வசதிகளுக்கேற்ப நாம் தளர்த்திக்கொள்ளும்போது, குறுகிய லாபங்களுக்காக இன்னமும் இது தான் ‘ஆண்கள் ’ என்று பெண்கள் ஒதுக்குவதும் தவறான பார்வை
     
    • Like Like x 2
    • Optimistic Optimistic x 1