உனக்கு தெரியுமா?

Jimiki.. Aug 20, 2017

 1. Jimiki..

  Jimiki.. Member

  Credit:
  $54.82
  எனக்கு தெரியும்
                          நீ விரும்புவது
                          என்னை அல்ல
                          ஏன் கவிதைகளைத்தான்
                          என்று-ஆனால்
                           உனக்கு தெரியுமா
                           உன்னை விரும்புவது
                           என் கவிதைகல்லல
                           நான் தான் என்று ......!
   
 2. Bossraj

  Bossraj New Member

  Credit:
  $81.52
   unmaiyana  anbu edhunu kuda theriyama  irukum jeevana enna  soluradhu 
   
 3. Jimiki..

  Jimiki.. Member

  Credit:
  $54.82
  unmaiyana anbu ethu nengale solunga
   
 4. Alpha Disaster

  Alpha Disaster Member

  Credit:
  $147.20

  1) கட்டுப்பாடற்ற அக்கறை

  2) கட்டுக்கோப்பான நட்பு

  3) அவன் என்னவன் அல்லது அவள் என்னவள் என்ற உள்ளுணர்வு

  4) இந்த நொடி என்னுடன் பேசவில்லை என்பது அந்த நாள் முழுதும் உறுத்தும் நிலை

  5)தனக்குரிய பொருள் தன்னிடம் தொலைவது போல்
  தன்னுடைய நபர் தான் இருந்தும் ஒரு சின்ன ஹை சொல்லிவிட்டு அடுத்துவருடன் கேலி உரையாடல், அதனால் உண்டான மன அழுத்தம்

  6) மறுபடியும் தன்னை நோக்கி தன்னிடம் மட்டும் அந்த உரிமையுடன் பேசும் கேலிப்பேச்சு பேச வைக்க செய்யும் முயற்சி

  7) பேச வேண்டும் என்று இருவருக்கும் தோன்றியும், பேசா தன்மை

  8) இரவுகளின் பக்கங்களை நிரப்பும் நினைவுகள்

  மேற்குறியவற்றின் சங்கமம் தான் அன்பு, அதன்வழி அடுத்த நிலை
   
  Last edited by a moderator: Sep 18, 2017
 5. Bossraj

  Bossraj New Member

  Credit:
  $81.52
  unamiyana anbu sonna puriyathu pa oru sella perukuu
   
 6. Jimiki..

  Jimiki.. Member

  Credit:
  $54.82
  :clap::clap::clap:unmaiyana anbu ethunu
  rheriyatha bossrajku nala soli
  irukinga pandiyan.
   
 7. Thamizh$

  Thamizh$ New Member

  Credit:
  $199.83
  True, inhta msg ah padika solanum.. Including inital msg