இல்லறம்

v2's picture

first night

what is the different between first night?
and
last night?

very simple

if you sleep on flowers,
its is first night..

if flowers sleep on you,
it is last night.

Your rating: None
v2's picture

யென்ன கொடுமை

WIFE: YENGA NAMAKKU KALYANAM SENJIVACHA IYYER SETHTHU POITARAMAM,
HUSBAND: PINNE... SENJA PAVAM SUMMA VIDUMA

Your rating: None Average: 5 (1 vote)
vinoth's picture

figure

Wife:Pinnadi figure irundha kannu theriyathanu Lorry karan thititu poran,Neenga sirikirengale
Husband:Unna poyi figure nu sonnanle avan thaan kuru

Your rating: None Average: 3 (2 votes)
vinoth's picture

adi thanga

Dad: amma adichadhukellam yenda azhara???
Son: summa irungappa unga madiri ellam ennala adi thanga mudiyadhu!!!!

Your rating: None Average: 2.5 (2 votes)
vinoth's picture

ரெண்டு பொண்டாட்டி

ஒரு பொண்டாட்டி கட்டிட்டே சமாளிக்க முடியலை. நீ மட்டும் எப்படி ரெண்டு பொண்டாட்டி கட்டிய் சமாளிக்கற?

Your rating: None Average: 4.3 (3 votes)
haroon974's picture

உழைப்பின் அருமை

நான் வேலைக்கு முயர்சி செய்து நகொன்டிருந்த நாட்கசலளியல் ஊதாரித்தண்மாய் செலவு வைத்துக் கொண்டு சொல் பேசசைக் கேலளாமல் திரிந்து கொண்டிருந்த காலம் அது.....

5
Your rating: None Average: 5 (1 vote)
admin's picture

உன் கண்களில்

உன் கண்களில் அன்பிருந்தால் அனைவரையும் நீ நேசித்து அன்பு காட்டுவாய். உன் நாக்கினில் அன்பிருந்தால் அனைவரும் உன்னை நேசித்து அன்பு காட்டுவார்கள்.

Your rating: None Average: 4.5 (4 votes)
admin's picture

ஒரு பெண்ணுக்கு

ஒரு பெண்ணுக்கு அவளது கஷ்ட காலத்தில் உதவி செய்தால், அந்த பெண் திரும்பவும் உன்னை நினைப்பாள்

 

 

 

 

வேறு ஒரு கஷ்டம் வரும்போது.

Your rating: None Average: 3.5 (2 votes)
vinoth's picture

கார் ஓட்டிப் பாரேன்.

நண்பன் 1: நான் எது செய்தாலும் என்னோட மனைவி குறுக்க நிக்கிறா.

நண்பன் 2: கார் ஓட்டிப் பாரேன்.

Your rating: None Average: 3 (2 votes)
vinoth's picture

லவ் மேரேஜுக்கும்,

லவ் மேரேஜுக்கும், அரேஞ்டு மேரேஜுக்கும் என்ன வித்தியாசம்? நாமே கிணத்துல
விழுந்தா அது லவ் மேரேஜ். பத்து பேர் சேர்ந்து நம்மை தள்ளி விட்டா அது அரேஞ்டு
மேரேஜ்.

Your rating: None
Syndicate content
© Tamil2Friends.com All rights reserved.